அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
 
== சேவைகள் ==
இப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 1618 பணிமனைகள் உள்ளன. இதில் இரண்டு பணிமனைகள் பிற மாநிலங்களில்([[திருவனந்தபுரம்]],[[பாண்டிச்சேரி]]) அமைந்துள்ளன. இப்போக்குவரத்துக் கழகத்தின் மேற்கூரை கட்டும் பிரிவு [[நாகர்கோவில்]] பணிமனையில் அமைந்துள்ளது.
==மேற்கோள்கள்==
{{reflist}}