சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
}}
 
[[ஜைனம்|ஜைன நெறி]] அல்லது '''சமணம்''' என்பது கி.மு. 6<sup>ஆம்</sup> நூற்றாண்டில் [[மகாவீரர்|மகாவீரரால்]] தோற்றுவிக்கப்பட்டது.
 
==சொல்லிலக்கணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு==
வரிசை 35:
 
==வேறு பெயர்கள்==
தமிழ் இலக்கியங்களில் ஜைன நெறி பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. அவை,
சமணத்தின் வேறு பெயர்கள்;<ref>[http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p20231n1.htm சமணம்: ஓர் அறிமுகம்]</ref>
* அருகம் - '''அருகர்''' :- அருக பதவி (இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்) - அருகதம்
* '''ஜினர்''' : வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் ஜெயித்தவர்) - ஜைனம்
* '''அருகர்''' : அருக பதவி (இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்) - அருகதம்
* '''நிக்கந்தர்''' : பற்றற்றவர் = நிக்கண்ட மதம்
* '''பிண்டியர்''' : பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் - பிண்டியர் மதம்
 
===தமிழ் இலக்கியங்களில் ஜைன நெறியின் வேறு பெயர்கள்===
* அருகம்
* ஆருகதம்
* நிகண்ட வாதம்<ref name=Manimegalai>[[மணிமேகலை]], 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை</ref> - நிகண்டர் - பற்றற்றவர்
* சாதி அமணம்
* சீனம் - சீனர்(>'''ஜினர்'''>ஜைனர்) :- வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் ஜெயித்தவர்), -இச்சொல் புத்தத்தையும் குறிக்கும்<ref name="PinkalaNikandu">பிங்கல ஜைனம்நிகண்டு</ref>
* '''பிண்டியர்'''<ref>[http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p20231n1.htm சமணம்: ஓர் அறிமுகம்]</ref> : பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் - பிண்டியர் மதம்
 
ஜைன நெறியைப் பின்பற்றுபவர்களை ஜைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர்<ref name=Periyapuraanam>பெரியபுராணம்</ref> என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவர்.
வரி 54 ⟶ 50:
===ஜைனமும் பண்டைய தமிழகமும்===
====ஜைனம் பண்டைய தமிழகம் வந்த வரலாறு====
கி.மு. 3<sup>ஆம்</sup> நூற்றாண்டின் தொடக்கத்தில் [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மோரியர்(மௌரியர்)]], [[ஆசீவகம்|ஆசீவக நெறியை]] பின்பற்றிய தன் மகனான [[பிந்துசாரர்|பிந்துசாரரிடம்]]<ref name="Basham1951">{{cite book|author=Arthur Llewellyn Basham|authorlink=Arthur Llewellyn Basham|others=foreword by L. D. Barnett|title=History and doctrines of the Ājīvikas: a vanished Indian religion|url=http://books.google.com/books?id=5-cYAAAAIAAJ|accessdate=8 April 2013|edition=1|year=1951|publisher=Luzac|location=London|pages=138, 146}}</ref><ref name="Banerjee2000">{{cite book|author=Anukul Chandra Banerjee|editor=Sanghasen Singh|title=Buddhism in comparative light|url=http://books.google.com/books?id=4YAEAAAAYAAJ|accessdate=8 April 2013|year=1999|publisher=Indo-Pub. House|location=Delhi|isbn=8186823042 |page=24}}</ref><ref name="BaruaTopa1968">{{cite book|author1=Beni Madhab Barua|author2=Ishwar Nath Topa|title=Asoka and his inscriptions|url=http://books.google.com/books?id=cME5AQAAIAAJ|accessdate=8 April 2013|edition=3rd|volume=1|year=1968|publisher=New Age Publishers|location=Calcutta|page=171|OCLC= 610327889}}</ref><ref>https://en.wikipedia.org/wiki/Bindusara#Life</ref> ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்கு பின்பு, [[ஜைனம்|ஜைன நெறியைத்]] தழுவினார். [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மோரியரின்]] அரசகுருவாக இருந்த [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவர்]] என்பவர் காலத்தில் [[ஜைனம்|ஜைன நெறி]] தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவர்]], [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மோரியருடன்]] இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் ஜைன முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர், [[மைசூர்|மைசூர்(எருமையூர்)]] அருகேயிருக்கும் [[சரவணபெலகுளா|சமணவெள்ளைக்குளம் (எ) சிரவணபெலகொளாவில்சிரவணபௌகொளவில்]] தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான [[விசாக முனிவர்]], [[சோழர்|சோழ]] [[பாண்டியர்|பாண்டிய]] நாடுகளில் [[ஜைனம்]] பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த ஜைன நெறி பற்றி, [[கதா கோசம்]] எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவரின்]] காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் [[ஜைனம்]] தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையானது.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=7</ref>
 
====திராவிட சங்கம்====
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது