பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 170:
|image_caption = நைற் கட்டடம்
|picture2 = [[File:St.John's Jaffna.jpg|250px]]
|image_caption2 = [[சி. ஈ. ஆனந்தராஜன்]] கட்டடம்
}}
'''யாழ் பரி. யோவான் கல்லூரி''' (''St. John's College, Jaffna'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]]களில் ஒன்று. [[நல்லூர்|நல்லூரில்]] 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] [[சுண்டிக்குளி]] என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் [[யாழ்_மத்திய_கல்லூரி|யாழ் மத்திய கல்லூரிக்கும்]] நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பரி._யோவான்_கல்லூரி,_யாழ்ப்பாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது