"பாயிரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
{{mergeto|பாயிரம்}}
({{mergeto|பாயிரம்}})
{{mergeto|பாயிரம்}}
 
 
'''[[பாயிரம்]]''' என்பதற்கு [[வரலாறு]] என்பது பொருள். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது [[பதிகம்]]. இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை [[ஐங்குறுநூறு]] பத்து என்று குறிப்பிடுகிறது<ref>வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன [[ஐங்குறுநூறு]] [[மருதத்திணை]]யில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.</ref>. இந்தப் பத்தின் அடுக்கினை [[ஆழ்வார்]] பாடல்களின் தொகுப்பு பத்து என்றே குறிப்பிடுகிறது <ref>10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் [[பெரியாழ்வார்]] பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.</ref>.[[தேவாரம்|தேவாரத்தில்]] வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்<ref>கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருள்ளாறு பதிகம்.</ref>.பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின<ref>[[பாய்ச்சலூர்ப் பதிகம்]], [[மயிலாப்பூர் பத்தும் பதிகம்]],</ref>.பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்<ref>[[பன்னிரு பாட்டியல்]] நூற்பா 312.</ref>
 
1,16,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1867703" இருந்து மீள்விக்கப்பட்டது