ஒ.ச.நே. ஈடுசெய்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 12:
== பகலொளி சேமிப்பு நேரம் ==
 
[[வட அமெரிக்கா]] , [[ஐரோப்பா]] மற்றும் [[அவுத்ரேலியாஆத்திரேலியா]] போன்ற பல நாடுகளில் பகலொளி சேமிப்பு நேரம் பயன்படுத்தப்படுகிறது. நேரமீடுசெய்தல் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் திட்ட நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். மத்திய ஐரோப்பிய நேரம் ஒ. ச. நே + 01:00 என்பது மத்திய ஐரோப்பிய கோடை நேரம் ஒ. ச. நே + 02:00 என்று மாற்றப்படுகிறது மற்றும் பசிபிக் திட்ட நேரம் ஒ. ச. நே 08:00 என்பது [[பசிபிக்]] பகலொளி நேரமாகவும் மாற்றப்படுகிறது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1867716" இருந்து மீள்விக்கப்பட்டது