ஞான ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''ஞானஒளி''' [[1972]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி. மாதவன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[சாரதா]], மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
==பாடல்கள்==
இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களைக் [[கண்ணதாசன்]] எழுதியிருந்தார். இவை,
* அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ ...
"https://ta.wikipedia.org/wiki/ஞான_ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது