இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 123.231.82.178 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1703326 இல்லாது செய்யப்பட்டது
Replacing WWII.png with File:Map_of_participants_in_World_War_II.png (by CommonsDelinker because: File renamed: "WWII" could mean any of a million different aspects of the war, from a chart of finan
வரிசை 1:
[[படிமம்:WWIIMap of participants in World War II.png|thumb|400px|பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை [[அச்சு அணி நாடுகள்]]. நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.]]
'''இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள்''' அல்லது ''நேச நாடுகள்'' (''Allies of World War II'') என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[அச்சு அணி நாடுகள்|அச்சு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட [[ஐக்கிய நாடுகள் அவை]]யையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போரின்_நேச_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது