வாட்டாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
;மக்கள்
:[[கோசர்]] குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர்.
'''வாட்டாறு''' கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது. <ref>[[நம்மாழ்வார்]] பாடல்|[http://temple.dinamalar.com/New.php?id=87]</ref> <ref>திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் <br />திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு <br />புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான் <br /> இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே (திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 3954)</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வாட்டாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது