கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Syum90 (பேச்சு | பங்களிப்புகள்)
சி 27.59.242.92 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1863150 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kolli-Hills-Kalrayan-Hills-India.jpg|thumb|right|250px|[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] கொல்லிமலை இருக்கும் இடம்]]
'''கொல்லி மலை''', [[இந்தியா]]வின் தெற்கு பகுதியில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] நடுப்பகுதியில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 [[மீட்டர்|மீ]] உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர [[கிமீ]] [[பரப்பளவு|பரப்பளவை]]க் கொண்டது. கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர், 2012 அன்று தொடங்கப்பட்டது<ref>http://cms.tn.gov.in/sites/default/files/gos/rev_t_229_2012.pdf</ref>. நாமக்கல் வட்டத்தில் இருந்த ஊராட்சிகள் வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு ஆகியவையும் இராசிபுரம் வட்டத்தின் ஊராட்சிகள் ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகியவை இவ்வட்டத்துடன் இணைக்கப்பட்டன. <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kolli-hills-to-become-separate-taluk-today/article3989978.ece Kolli Hills to become separate taluk today October 12, 2012]</ref><ref>http://dinamani.com/edition_dharmapuri/namakkal/article1297966.ece?service=print</ref>
 
==பெயர்க் காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது