"நன்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நன்னூல்''', [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தையும்]], [[தொல்காப்பியம் இளம்பூரணர் உரை]]யையும் [[முதல்நூல்|முதல்நூலாகக்]] கொண்ட [[வழிநூல்]]. இது [[தொல்காப்பியம் கண்ட தமிழியல்|தொல்காப்பியம் கண்ட தமிழியலை]]ப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 கால இடைவெளிக்குப் பின்னர் நிகழந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். <ref>தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு</ref>
 
நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் [[பவணந்தி முனிவர்|பவணந்தி முனிவரால்]] எழுதப்பட்ட [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். [[தமிழ்மொழி]] இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில்இருப்பனவற்றில் மிகப்பழமையானதான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குசிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
 
==நூலின் பகுதிகள்==
நன்னூல் இரு அதிகாரங்களாகஅதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்]]தினை ஒட்டி எழுதப்பட்ட இன்னூலிலும்இந் நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர்.
இவை:
# பாயிரம்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868220" இருந்து மீள்விக்கப்பட்டது