நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|af}} → (6)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
}}[[File:Lunar eclipse October 8 2014 California Alfredo Garcia Jr mideclipse.JPG|thumb|right|300px|[[நிலவு மறைப்பு|நிலவு மறைப்பின்]] போது சிவப்பாகத் தோன்றும் நிலா.]]
 
'''நிலா''' (மாற்றுப் பெயர்கள்:'''நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்''') (''Moon'', {{lang-la|luna}}) [[பூமி]]க்கான ஒரேயொரு [[இயற்கைத் துணைக்கோள்]] ஆகும். இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்திலுள்ள]] பெரிய துணைக்கோள்களில் ஒன்று ஆகும். [[அடர்த்தி|அடர்த்திமிகு]] துணைக்கோள்களில் நிலா [[வியாழன் (கோள்)|வியாழனின்]] துணைக்கோள் [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]]வை அடுத்து இரண்டாவதாக உள்ளது. இது பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் [[ஒத்தியங்கு சுழற்சி|சுற்றி வர]] சராசரி 29.32 நாட்கள்நாள்கள் ஆகின்றது. பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ. ஆகும்.
 
புவியை நோக்கி எப்போதுமே ஒரே முகத்தைக் காட்டுகின்றது; இந்த அண்மைப்பகுதியில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் [[விண்கல் வீழ் பள்ளம்|விண்கல் வீழ் பள்ளங்களுக்கும்]] இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் வழமையாகத் தோன்றும் வானியல் பொருட்களில் ([[ஞாயிறு (விண்மீன்)|கதிரவனை]] அடுத்து)இரண்டாவது வெளிச்சமான வான்பொருளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது