திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 94:
 
 
'''திருவாரூர் தியாகராஜர் கோயில்''', [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்]] தலைநகரான [[திருவாரூர்|திருவாரூரில்]] அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடற்பெற்றபாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகபெரியமிகப் பெரிய தேரான [[ஆழித்தேர்]] திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க_ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும்.
 
==தல வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_தியாகராஜர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது