"துலோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|population date = 2011
}}
'''துலோ''' தெற்கு [[பிரான்சு|பிரான்சில்]] அமைந்துள்ள ஒரு [[நகரம்]]. பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற் கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) மக்கள்தொகையைக்[[மக்கள்தொகை]]யைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி. [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடற்கரையை]] அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.
 
[[பகுப்பு:நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868663" இருந்து மீள்விக்கப்பட்டது