"துலோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

536 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
இரு கட்டுரைகள் இணைப்பு
(இரு கட்டுரைகள் இணைப்பு)
{{Infobox French commune
|name = துலோதுலோன்
|image = [[File:Montage Toulon.JPG|300px]]
|imgsize = 300px
|caption = இடது மேல்:துலோ துலோன் ஒப்பேரா மாளிகை, வலது மேல்:மயோல் விளையாட்டரங்கம்(Le Stade du Mayol), 2வது:துலோ துலோன் நகரமையம், துறைமுகம் என்பவற்றைக் காட்டும் படம், 3வது இடம்: டி லா லிபேர்ட்டி இடம், 3வது வலம்: மொரிலோன் கடற்கரை, கீழ் இடம்:ஃபாரோன் மலைக்குச் செல்லும் தொங்கூர்தி, கீழ் வலம்:செயின்ட் லூயிசுக் கோட்டை
|image flag = Flag of Toulon.png
|image coat of arms = Armoiries ville fr Toulon (83).svg
|region = Provence-Alpes-கோட் டசுர்
|department = வார்
|arrondissement = துலோதுலோன்
|canton =
|INSEE = 83137
|postal code = 83000
|demonym = துலொனை
|mayor = [[ஹியுபர்ட் ஃபல்கோ]]பல்கோ
|term = 2008–2014
|intercommunality = Toulonதுலோன் Provence Méditerranéeமாகாணம்
|longitude = 5.92
|latitude = 43.13
|population date = 2011
}}
'''துலோதுலோன்''' ({{lang-fr|Toulon}}, {{IPA-fr|tu.lɔ̃}}) தெற்கு [[பிரான்சு|பிரான்சில்]] அமைந்துள்ள ஒரு [[நகரம்]]. பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற்[[நடுநிலக் கடல்|நடுநிலக்கடற்]]கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) [[மக்கள்தொகை]]யைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி.<ref>[http://www.recensement.insee.fr/chiffresCles.action?codeMessage=5&plusieursReponses=true&zoneSearchField=TOULON&codeZone=00757-UU2010&idTheme=3&rechercher=Rechercher Insee - Résultats du recensement de la population de 2008 - Unité urbaine de Toulon], consulté le 22 octobre 2011</ref> [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடற்கரையை]] அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.
 
[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
[[பகுப்பு:துறைமுகங்கள்]]
1,12,957

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868732" இருந்து மீள்விக்கப்பட்டது