"ச. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|image = Datuk Dr.S.Subramaniam.jpg
|imagesize = 250px
| honorific-prefix = <small> டத்தோ ஸ்ரீ டாக்டர்</small><br />
| name = எஸ்.சுப்ரமணியம் <br />S.Subramaniam
| width =200px
}}
 
டத்தோ ஸ்ரீ டாக்டர் '''எஸ். சுப்ரமணியம்''' மலேசிய அமைச்சரவையில் சுகாதார துரை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். இவர் ம.இ.காவின் தற்காளிக தலைவர்வரும் ஆவார். மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து வெளிநாடுகளுக்கு அரசத் தூதுவராகச் சென்று வருகிறார். நாடு தழுவிய நிலையில் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், கலை இலக்கிய சமய விழாக்கள் போன்றவற்றில் மலேசிய இந்தியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
 
மலேசியாவில் உள்ள [[தைப்பிங்]], [[கோலாகங்சார்]], [[தங்காக்]], [[மலாக்கா]] பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராகச் சேவை ஆற்றியவர். ஆன்மீகத் துறையில் அதிகமாக அக்கறை காட்டி வருகின்றார். அரசியல்வாதியான பின்னர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகள், மலேசிய இந்துக்களின் ஆலய மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868754" இருந்து மீள்விக்கப்பட்டது