ராபர்ட் வெஞ்சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Bot: Migrating 32 interwiki links, now provided by Wikidata on d:q212312 (translate me))
No edit summary
 
 
இவர் [[ஈரோ சாரினென்]] மற்றும் [[லூயிஸ் கான்]] ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் [[ஜோன் ராவுஸ்ச்]] என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி [[டெனிசே ஸ்கொட் பிரவுன்|டெனிசே ஸ்கொட் பிரவுனும்]] ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். [[1991]] ஆம் ஆண்டுக்கான [[பிறிட்ஸ்கர் பரிசு|பிறிட்ஸ்கர் பரிசை]] வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு [[post-modernistபின்நவீனத்துவம்]] எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது.
 
இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்:
* கில்ட் ஹவுஸ், [[பிலடெல்பியா, பென்சில்வேனியா]]
* புத்தகம்: [[Learning from Las Vegas]]
 
 
[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்கள்]]
1,21,642

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868758" இருந்து மீள்விக்கப்பட்டது