நவீன சதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
சி *திருத்தம்*
வரிசை 7:
| producer = [[கே. சுப்பிரமணியம்]]
[[மெட் ராஸ் யுனைட்டட் கோர்ப்]]
| writer =கதை [[கே. சுப்பிரமணியம்]]
| starring = [[வித்வான் சங்கரலிங்கம்]]
[[ஜி. பட்டு ஜயர்ஐயர்]]
[[எஸ். எஸ். மணி பாகவதர்]]
குஞ்சிதபாதம்
[[எஸ். டி. சுப்புலட்சுமி]]
கே. கே. பார்வதிபாய்
இந்துபாலா
எம். டி. ராஜம்
| music = [[பாபநாசம் சிவன்]]
| cinematography =
வரிசை 27:
| imdb_id =

'''நவீன சதாரம்''' [[1935]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[வித்வான் சங்கரலிங்கம்]], [[ஜி. பட்டு ஜயர்ஐயர்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ”சதாரமே” என்ற பெயரில் [[கன்னடம்|கன்னடத்தில்]] புகழ் பெற்ற மேடை நாடகத்தின் தழுவல் ஆகும். இந்நாடகம் முதன் முதலில் கன்னட மொழியில் [[1935]] ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. கன்னடப் படத்தில் கே. அசுவத்தாமா முதன் முதலில் பாடி நடித்திருந்தார். [[கே. சுப்பிரமணியம்]] இதனைத் அதே ஆண்டில் தமிழில் தயாரித்து வெளியிட்டார். அவரது மனைவி [[எஸ். டி. சுப்புலட்சுமி]] கதாநாயகியாக நடித்தார். [[பாபநாசம் சிவன்]] இசையமைத்து பாடல்களை எழுதியிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நவீன_சதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது