கிரகஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு கொண்ட மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு [[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்த ஆசிரம]] (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொண்டு, பின்பு [[சந்நியாசம்|சந்நியாச தர்மத்தை]] ஏற்கவேண்டும்.
 
==இவற்றையும் காண்க==
* [[வானப்பிரஸ்தம்]]
* [[சந்நியாசம்]]
*[[பிரம்மச்சர்யம்]]
 
==உதவி நூல்==
"https://ta.wikipedia.org/wiki/கிரகஸ்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது