சந்நியாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|thumb|right|250px|[[ஆதிசங்கரர்|சங்கரருடன்]] சீடர்கள், [[பத்மபாதர்]], [[சுரேஷ்வரர்]], [[அஸ்தாமலகர்]] மற்றும் [[தோடகர்.]]]]
 
'''சந்நியாசம்''' மனித வாழ்வில் நான்காம் ஆசிரம நிலையாகும். பந்த பாசங்களினின்று விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல். இக்காலத்தில் இடம் விட்டு இடம் சென்று, உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு கூறுதலும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல். ‘முற்றும் துறந்த நிலையே’ சந்நியாசமாகும். எழுபத்தைந்து வயதிற்கு மேற்பட்ட காலம்.
"https://ta.wikipedia.org/wiki/சந்நியாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது