"கோபா டெல் ரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
}}
 
'''கோபா டெல் ரே''' ('''Copa del Rey''', அரசரின் கோப்பை) என்பது எசுப்பானிய கால்பந்துகாற்பந்து அணிகளுக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் [[காற்பந்து|கால்பந்து]]க் கோப்பைப் போட்டியாகும். [[ஜப்பான்|ஜப்பா]]னின் புகழ்மிக்க [[பேரரசரின் கோப்பை]] போன்று முடியாட்சியின் பெயரைக் கொண்டிருக்கும் கால்பந்துக்காற்பந்துக் கோப்பையாகும்.
 
1903- ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழமையானபழைமையான எசுப்பானிய கால்பந்துப்காற்பந்துப் போட்டியாகும். பொதுவாக [[கோபா டெல் ரே]] வாகையர்கள் [[யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு]]க்குத் தகுதிபெறுவர். கோப்பை வெற்றியாளர்கள் ஏற்கெனவேஏற்கனவே [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]]க்குத் தகுதிபெற்றிருந்தால் இரண்டாம் இடம் பெறுவோர் யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர்.
 
இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் [[அத்லெடிகோ மாட்ரிட்]] அணியினராவர்; இறுதிப் போட்டியில் ஒரே-நகர எதிரிகளான [[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]] அணியினரை வென்று கோப்பையைக் கைப்பற்றினர். [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]] அணியினரே இக்கோப்பையை வென்றிருக்கின்றனர்; அவர்கள் மொத்தமாக 26 முறையாக இதில் வாகையர் பட்டம் சூடியிருக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1869107" இருந்து மீள்விக்கப்பட்டது