ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|bar}}
No edit summary
வரிசை 4:
 
==சொல்லிலக்கணம்==
1834 இல் பிரான்சிய ஓவியரும் கண்டுபிடிப்பாளருமாகிய கேர்குளிஸ் புளோரன்ஸ் தன்னுடைய நாட்குறிப்பில் ''போட்டோகிராபி'' (photographie) என தன்னுடைய செயன்முறையினை விபரித்திருந்தார்.<ref>{{cite book | title = Hercule Florence: El descubrimiento de la fotografía en Brasil | author = Boris Kossoy | publisher = Instituto Nacional de Antropología e Historia| isbn = 968-03-0020-X | year = 2004 | url = http://books.google.com/books?id=wCoQAAAACAAJ }}</ref> சேர் யோன் கார்சல் 14 மார்ச்சு 1839 அன்று ஒளிப்படவியல் என அர்த்தம் கொடுக்கும் "photography" என்ற சொல்லினைப் பாவித்தார். ஆயினும் 25 பெப்ருவரி 1839 இல் செருமனிய செய்தித்தாள் யோகான் வென் மால்டர் ஏற்கெனவேஏற்கனவே அச்சொல்லினை பாவித்ததாகக் குறிப்பிட்டது.<ref>{{Cite book| last = Eder | first = J.M | authorlink = | coauthors = | title = History of Photography, 4th. edition |trans_title= Geschichte der Photographie| year = 1945 | origyear = 1932 | publisher = Dover Publications, Inc. | location = New York | pages = 258–259 | url = | doi = | isbn = 0-486-23586-6}}</ref>
 
ஒளிப்படவியல் எனும் ஆங்கிலப் பதம் கிரேக்கச் சொல்லான φωτός (''phōtos''), φῶς இன் ஆறாம் வேற்றுமை (''phōs''), "ஒளி"<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dfa%2Fos φάος], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref> மற்றும் γραφή (''graphé'') "கோடுகளால் சுட்டிக்காட்டல்" or "வரைதல்",<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgrafh%2F γραφή], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref> ஆகியவற்றின் கருத்தான "ஒளியினால் வரைதல்" என்பதிலிருந்து உருவாகியது.<ref>[http://www.etymonline.com/index.php?search=photography&searchmode=none Online Etymology Dictionary]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது