கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
| trinomial=''Gallus gallus domesticus''|author=[[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]]|date = [[1758]]
}}
'''கோழி''' என்னும் பறவை காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான [[கோழி வளர்ப்பு|கோழிப் பண்ணை]]களிலும் வளர்க்கப்படும் ஒரு [[அனைத்துண்ணி]]ப் [[பறவை]]யாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. [[2003]]-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 [[பில்லியன்]] என்று கணக்கிடப்பட்டுள்ளது<ref>''Firefly Encyclopedia of Birds'' என்ற நூலின் தகவலின் அடிப்படையில்</ref>. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் [[இறைச்சி]]க்காகவும், [[முட்டை]]க்காகவும் [[கோழி வளர்ப்பு|கோழிகள்]] வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் [[நாமக்கல் மாவட்டம்]] தொழில்முறைதொழின்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.
 
உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் [[இந்தியா|இந்தியாவைத்]] தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (''Red Jungle Fowl'') இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது<ref name="கோழியின் தோற்றம்">{{cite book | title=[[வானில் பறக்கும் புள்ளெலாம்]] | publisher=உயிர்மை பதிப்பகம் | author=[[தியடோர் பாஸ்கரன்]], சு | year=2011 | location=பக்கம் 27 | pages=144 | isbn=978-93-81095-59-1}}</ref>. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref>Maguelonne Toussaint-Samat, (Anthea Bell, translator) ''The History of Food'', Ch. 11 "The History of Poultry", revised ed. 2009, p. 306.</ref> 18வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. "ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி [[சிரியா]]வுக்கும் [[பபிலோனியா]]விற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.<ref>Howard Carter, "An Ostracon Depicting a Red Jungle-Fowl (The Earliest Known Drawing of the Domestic Cock)" ''The Journal of Egyptian Archaeology'', '''9'''.1/2 (April 1923), pp. 1-4.</ref><ref>Pritchard, "The Asiatic Campaigns of Thutmose III" ''Ancient Near East Texts related to the Old Testament'', p240.</ref>
வரிசை 34:
கோழிகள் சமூக நடத்தை கொண்ட ஒன்றாக கூட்டமாக வாழும் பறவை. அவை அடைகாத்தலிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் இனத்துக்குரிய அணுகுமுறை கொண்டவை. கூட்டத்திலுள்ள தனிக் குஞ்சுகள் ஏனையவற்றை ஆதிக்கம் செய்யும். அதனால் அவை உணவை அடைதலிலும் இடத்தை தெரிவு செய்வதிலும் முன்னுரிமை பெற்றுவிடும். பேடுகளை அல்லது சேவலை இடத்திலிருந்து நீக்குதல் தற்காலிகமாக கூட்டத்தில் சமூக ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிய கோழி ஒன்று கொத்தி ஆதிக்கம் செய்யும் வரை இது நீடிக்கும். பேடுகள் அதுவும் இளம் பறவைகளை கூட்டத்தில் சேர்த்தல் வன்முறைக்கும் காயம் ஏற்படுதலுக்கு காரணமாகிவிடலாம்.<ref>{{cite web|author=by Stonehead |url=http://stonehead.wordpress.com/2006/06/28/introducing-new-hens-to-a-flock/ |title=Introducing new hens to a flock « Musings from a Stonehead |publisher=Stonehead.wordpress.com |date= |accessdate=2010-08-29}}</ref>
 
பேடுகள் ஏற்கெனவேஏற்கனவே முட்டைகள் உள்ள கூட்டில் முட்டையிட முயற்சித்து, தன்னிடத்தில் மற்றவற்றின் முட்டைகளை நகர்த்தும். சில கோழி வளர்ப்பாளர்கள் போலி முட்டைகளை வைத்து பேடுகளை குறிப்பிட்ட இடத்தில் முட்டையிட உற்சாகப்படுத்துவர். இதனால் அவை குறிப்பிட்ட சில இடத்தில் பாவிக்கும் நடத்தைக்கு இட்டுச் சென்று, ஒவ்வொன்றும் தனக்கென கூட்டினை கொண்டிருக்காது இருக்கச் செய்யும்.
 
பேடுகள் ஒரே இடத்தில் முட்டையிட பிடிவாதமாயிருக்கும். இது இரண்டு பேடுகளுக்கு ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பது தெரியாது. கூடு சிறியதாக இருந்தால், ஒன்றுக்கு மேல் ஒன்று முட்டையிட வழியேற்படுத்தும்.
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது