"நகரத் திட்டமிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
19 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடல், புதிதாக முறைப்படுத்தப்பட்ட கட்டிடக்கலை, குடிசார் பொறியியல் ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு, நகரப் பிரச்சினைகளுக்குப் பௌதீக வடிவமைப்புமூலம் தீர்வு காண்பதற்கான அணுகுமுறைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தது. 1960 ஆண்டிற்குப் பின், நகரத் திட்டமிடல் துறை, [[பொருளியல் வளர்ச்சித் திட்டமிடல்]], [[சமுதாய சமூகத் திட்டமிடல்]], [[சூழல்சார் திட்டமிடல்]] என்பவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது.
 
20 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடலுக்குரிய பணியின் ஒரு பகுதியாக [[நகரப் புத்தமைப்பு]] போன்றவை மூலம், ஏற்கெனவேஏற்கனவே இருக்கின்ற நகரங்களுக்கு நகரத்திட்டமிடல் முறைகளைப் பயன்படுத்துவதும் அமைந்தது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1869256" இருந்து மீள்விக்கப்பட்டது