1 கொரிந்தியர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
'''மூன்றாம் பகுதி''': உயிர் பெற்றெழுதலைப் பற்றிய கொரிந்தியரின் தவறான கண்ணோட்டத்தைப் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] களையப் பார்க்கிறார் (அதிகாரம் 15). [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார்]] என்னும் உண்மையை விளக்கி, உயிர்பெற்றெழுந்த உடல் எவ்வாறிருக்கும் என எடுத்துரைக்கிறார். இறுதியாக, எருசலேம் கிறிஸ்தவர்களுக்காகத் தாம் திரட்டப்போகும் நன்கொடை பற்றிக் கூறி (16:1-4) பல்வேறு அறிவுரைகள் மற்றும் வாழ்த்துகளுடன் திருமுகத்தை முடிக்கிறார் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] (16:5-24).
 
1 கொரி 5:6இல்6 ஏற்கெனவேஇல் ஏற்கனவே ஒரு மடல் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. அது நமக்குக் கிடைக்காத நிலையில் இம்மடலையே '''கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்''' என்கிறோம்.
 
==1 கொரிந்தியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி==
"https://ta.wikipedia.org/wiki/1_கொரிந்தியர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது