மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, மக்கள்தொகை பக்கத்தை மக்கள் தொகை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Population density.png|thumb|350px|1994 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை பரவல்.]]
[[படிமம்:World population growth - time between each billion-person growth.jpg|350px|thumb|உலக மக்கள்தொகையில்மக்கள் தொகையில் ஒரு பில்லியன் மக்கள் அதிகமாகஅதிகரிக்க எடுத்துக்கொண்ட கால அளவு (எதிர்கால கணக்கீடுகளும் சேர்ந்தது). See also alt. chart .]]
'''மக்கள்தொகைமக்கள் தொகை''' என்பது [[உயிரியல்|உயிரியலில்]], ஒரு குறிப்பிட்ட [[சிற்றினங்கள்|சிற்றினத்தைச்]] சார்ந்த [[தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை|தங்களுக்குள் இனப்பெருக்கம்]] செய்யக்கூடிய உயிரினங்களின் தொகுப்பையும்; [[சமூகவியல்|சமூகவியலில்]] அது மனிதர்களின் தொகுப்பையும் குறிக்கும். மக்கள் தொகை (குடித்தொகை, சனத்தொகை), ஒரு குறிப்பிட்ட [[நாடு|நாட்டில்]] அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகுப்பைச் சார்ந்த ஒவ்வொரு தனிநபரும், ஏதேனும் ஒரு பண்பை பொதுவாக கொண்டிருப்பார், இது புள்ளியியல் ரீதியாக சற்று குறையக்கூடும். ஆனாலும் அவ்வகை பொதுமைப்படுத்தல் எதையும் கண்டறிவதற்கு உதவாது. சில்லறை விற்பனையாளர்கள் முதல் சாத்தியமான வாடிக்கையாளர்கள் வரை பல்வேறு பொருளாதார ரீதியான அலகுகளைக் கொண்ட மக்கள்தொகையியலானது அதிக அளவில் [[சந்தைப்படுத்தல்]] பிரிவில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு [[காப்பி|காஃபி]] கடை, எளிதாக இளைஞர்களை ஈர்க்கக்கூடிய மக்கள்தொகை செறிவு மிகுந்த பகுதிகளை மக்கள்தொகையியலின் மூலமாக அடைய முயற்சிக்கும்.
 
== உலக மக்கள்தொகைமக்கள் தொகை ==
{{main|உலக மக்கள்தொகை}}
{{Date}} [[அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு|அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவின்]] கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகையானது {{#expr:({{worldpop}}/1000000000) round 3}} பில்லியன் ஆகும்.<ref>[http://www.census.gov/ipc/www/popclockworld.html U.S. கணக்கெடுப்பு வாரியம் - உலக POPClock கணிப்பு]</ref>
 
உலகத்தின் சனத்தொகை பெரும்பெரிதும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. [[அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு|அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவு]] வெளியிட்ட அறிக்கைகளின்படி, உலக மக்கள்தொகையானது 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி 6.5 பில்லியன்களை (6,500,000,000) எட்டும். [[ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம்]] 1999 ஆம் ஆண்டு, அக்டோபர் 12 ஆம் தேதி உலக மக்கள்தொகை 6 பில்லியனை எட்டும் என தோராயமாகக் கூறியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையானது, 12 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஆம் ஆண்டுதான் 5 பில்லியனை எட்டியது, மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு 1993 இல் 5.5 பில்லியனை எட்டியது. ஆனாலும், [[நைஜீரியா]] மற்றும் [[சீனா]] போன்ற சில நாடுகளின் மக்கள்தொகை கணக்கீடுகளில் மில்லியன் கணக்கில் வேறுபாடுகள் இருந்தன<ref>{{cite web |url=http://www.mongabay.com/igapo/2005_world_city_populations/Nigeria.html | title = Cities in Nigeria: 2005 Population Estimates&nbsp;— MongaBay.com |accessdate = 2008-07-01}}</ref>, எனவே இந்த கணிப்புகளில் கணிசமான அளவில் பிழை உள்ளது.<ref>{{cite web |url=http://news.bbc.co.uk/2/hi/africa/country_profiles/1064557.stm |title=Country Profile: Nigeria |accessdate = 2008-07-01}}</ref>
1700 ஆம் ஆண்டுக்கு பின் [[தொழில் புரட்சி|தொழிற்புரட்சியில்]] ஏற்பட்ட வேகம் [[மக்கள்தொகை வளர்ச்சி|மக்கள்தொகை வளர்ச்சியின்]] வேகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக்கியது<ref name="historic population graphs">[http://en.wikipedia.org/wiki/File:Poulation-since-10000BC.jpg கி.மு 10,000 முதல்] மற்றும் [http://en.wikipedia.org/wiki/File:Poulation-since-1000AD.jpg கி.பி 1000 முதல்] மக்கள்தொகை படமாக வெளிப்படுத்தல்</ref>. 1960 முதல் 1995<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4994590.stm BBC News | இந்தியாவின் பசுமை புரட்சி முடிவுற்றதா?]</ref> வரை ஏற்பட்ட [[பசுமைப் புரட்சி|பசுமை புரட்சியின்]]<ref>[http://www.foodfirst.org/media/opeds/2000/4-greenrev.html உணவு முதலில்/உணவு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் கொள்கை]</ref> விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம் மற்றும் [[மருத்துவ வரலாறு#நவீன மருத்துவம்|மருத்துவத்துறை வளர்ச்சிகள்]] போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி<ref name=" historic population graphs " /> [[மக்கள்தொகை வளர்ச்சி#மக்கள்தொகை வளர்ச்சி வீதம்|வீதம்]] மேலும் அதிக வேகமடைந்தது.2055<ref>{{cite press release |title=World population will increase by 2.5 billion by 2050; people over 60 to increase by more than 1 billion |publisher=United Nations Population Division |date=March 13, 2007 |url= http://www.un.org/News/Press/docs/2007/pop952.doc.htm |accessdate=2007-03-14 |quote=The world population continues its path towards population ageing and is on track to surpass 9 billion persons by 2050.}}</ref> ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டி விடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள்தொகை பிரிவு 2007 ஆம் ஆண்டு கணக்கிட்டு கூறியது.
 
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது