என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''என்றிக் கிறிஸ்டோபல் வான் தெ அல்ஸ்ட்''' (''Hendrik Christoffel "Henk" van de Hulst''<ref name="frs">{{cite doi|10.1098/rsbm.2001.0028}}</ref> 19 நவம்பர் 1918 - 31 சூலை 2000) ஒரு [[நெதர்லாந்து|டச்சு]] [[வானியலாளர்|வானியலாரும்]]. [[கணிதம்|கணிதவியலாரும்]] ஆவார்.
 
உட்ரெச்ட்இல் 1944இல் மாணவராக இருந்தபோதே இவர் நொதுமல்நிலை உடுக்கணவெளி [[நீரியம்|நீரகத்தில்]] [[21 செமீஐதரசன் வரி|21 செமீ மீநுண் வரி]] நிலவுவதை முன்கணித்தார். இவ்வரி கண்டறியப்பட்ட்தும் இவர் ஜான் ஊர்ட், சி. ஏ. முல்லர் ஆகியோருடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பின் ஒளியில் நமது [[விண்மீன் பேரடை]]யான [[பால்வழி]]யின் (Milky way) நொதுமல்நிலை நீரகப் பரவலைக் கதிர் வானியல் முறையால் வரைந்தார். இது அதன் சுருளி வடிவக் (spiral) கட்டமைப்பை வெளிப்படுத்தியது.
 
தான் ஓய்வுபெற்ற 1984 வரை வாழ்நாள் முழுவதும் லைடன் பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் [[வானியல்|வானியலில்]] விரிவாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். சூரிய ஒளிமுகட்டையும் உடுக்கணவெளி முகில்களையும் ஆய்வு செய்தார். 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு பன்னாட்டு விண்வெளித் திட்டங்களின் தலைவரானார்.<ref>"Hulst, Hendrik Christoffel van de." in ''Encyclopædia Britannica'' (2010)</ref>
"https://ta.wikipedia.org/wiki/என்றிக்_சி._வான்_தெ_அல்ஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது