விபீடணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
[[File:Ravana kicks Vibhisana.jpg|thumb|left|200px|[[சீதை|சீதையை]] [[ராமர்|ராமனுடன்]] அனுப்பக் கூறிய [[வீடணன்|வீடணனை]] [[ராவணன்]] எட்டி உதைத்தல்]]
'''விபீடணன்''' (விபீஷணன்), '''விபீசணன்''' அல்லது '''வீடணன்''' [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர். இவன் [[இராவணன்|இராவணனின்]] தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். [[சீதை]]யை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் [[இராமர்|இராமனை]] அடைந்து அவனுக்கு உதவினான். இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை [[இலங்கை]] அரசனாக முடி சூட்டினான்.
 
==படக்காட்சிகள்==
[[கோதண்டராமர் கோயில்|கோதண்டராமர் கோயியிலின்]] கருவறைச் சுவர்களில் வரைந்த இராமாயண நிகழ்வுகளில் வீடணன் குறித்தான சித்திரங்கள்]]
 
<gallery>
File:Ravana kicks Vibhisana.jpg|[[சீதை|சீதையை]] [[இராமன்|ராமனுடன்]] அனுப்பக் கூறிய [[வீடணன்|வீடணனை]] [[ராவணன்]] எட்டி உதைத்தல்]]
File:Vbishana Surrender to Ram.jpg|இராமரிடம் சரணாகதி அடைய வரும் வீடணனன்
File:ராமர் முன்னிலையில் வீடணனை [[இலங்கை]]யின் அரசனாக, [[இலக்குவன்]] ராஜ்ஜிய அபிசேகம் செய்தல்.jpg|[[இராமர்]] முன்னிலையில் வீடணனை இலங்கையின் அரசனாக [[இலக்குவன்]] அபிசேகம் செய்வித்தல்]]
</gallery>
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/விபீடணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது