மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''மதுராந்தகம் ஏரி காத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
Eri-Katha Ramar Temple
 
{{Infobox Mandir
'''மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில்''', [[சென்னை]] – [[திண்டிவனம்]] நெடுஞ்சாலையில், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]], [[மதுராந்தகம்]] பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. [[இராமன்|ராமபிரான்]] சீதையை மீட்க [[இலங்கை]] செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, [[அயோத்தி]] திரும்பும்போது [[சீதை]]யுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது.<ref>http://temple.dinamalar.com/New.php?id=80</ref>
|name =ஏரி காத்த ராமர் கோயில்
|image = Madhuranthakan2.jpg
|caption =
|pushpin_map =
|latd = 12| latm = 29 | lats = 11 | latNS = N
|longd= 79 | longm= 53 | longs = 28 | longEW = E
|coordinates_region = IN-TN
|coordinates_display = title
|coordinates_footnotes =
|map_caption =
|map_size = 250
|other_names =
|devanagari =
|sanskrit_translit =
|tamil =
|marathi =
|bengali =
|chinese =
|pinyin =
|malay =
|script_name = <!--Enter name of local script used-->
|script = <!--Enter the template name in the local script used -->
|country = [[இந்தியா]]
|state/province = [[தமிழ்நாடு]]
|district = [[காஞ்சிபுரம் மாவட்டம்]]
|locale = [[மதுராந்தகம்]]
|elevation_m =
|elevation_footnotes =
|primary_deity =
|important_festivals =
|number_of_temples =
|number_of_monuments =
|inscriptions =
|date_built =
|creator =
|temple_board =
}}
 
'''மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில்''' (Eri-Katha Ramar Temple), [[சென்னை]] – [[திண்டிவனம்]] நெடுஞ்சாலையில், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]], [[மதுராந்தகம்]] பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. [[இராமன்|ராமபிரான்]] சீதையை மீட்க [[இலங்கை]] செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, [[அயோத்தி]] திரும்பும்போது [[சீதை]]யுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது.<ref>http://temple.dinamalar.com/New.php?id=80</ref>
[[பிரித்தானிய இந்தியப் பேரரசு]] காலத்தில், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடி கொண்ட [[கோதண்டராமர் கோயில்|கோதண்டராமரிடம்]] வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத்திலிருந்து காக்கப்பட்டது. அது முதல் அக்கோயிலுக்கு ''ஏரி காத்த ராமர் கோயில்'' என்று பெயராயிற்று.
 
"https://ta.wikipedia.org/wiki/மதுராந்தகம்_ஏரிகாத்த_ராமர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது