மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
}}
 
'''ஏரி காத்த ராமர் கோயில்''' (Eri-Katha Ramar Temple), [[சென்னை]] – [[திண்டிவனம்]] நெடுஞ்சாலையில், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]], [[மதுராந்தகம்]] பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. [[இராமன்|ராமபிரான்]] சீதையை மீட்க [[இலங்கை]] செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, [[அயோத்தி]] திரும்பும்போது [[சீதை]]யுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது.<ref>http://temple.dinamalar.com/New.php?id=80</ref>[[திருமழிசை ஆழ்வார்]] மற்றும் [[இராமனுஜர்]] இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.
 
[[பிரித்தானிய இந்தியப் பேரரசு]] காலத்தில், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடி கொண்ட [[கோதண்டராமர் கோயில்|கோதண்டராமரிடம்]] வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத்திலிருந்து காக்கப்பட்டது. அது முதல் அக்கோயிலுக்கு ''ஏரி காத்த ராமர் கோயில்'' என்று பெயராயிற்று.
 
வரி 48 ⟶ 49:
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மதுராந்தகம்_ஏரிகாத்த_ராமர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது