செண்டிமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Unit of length|m=0.01|accuracy=4<!--number of significant figures-->}}
ஒரு '''சென்ட்டி மீட்டர்''' அல்லது ஒரு சென்ட்டி மீட்டர் (''Centimeter'') அல்லது '''சதம மீட்டர்''' (இலங்கை வழக்கு)(குறியீடு: '''செ.மீ''', '''cm''') என்பது, ஒரு [[மீட்டர்]] [[நீளம்|நீளத்தின்]] நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இதனை இலங்கையில் '''சதம மீற்றர்''' என்றும் அழைக்கின்றனர். இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் [[அங்குலம்]] என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.
 
[[பகுப்பு:நீள அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செண்டிமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது