மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 154:
=== தற்கால இலக்கியம் ===
 
தற்கால இலக்கியக்கூறுகளை ஈர்த்துக்கொள்வதின் மூலம் மலையாள இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயரிந்ஆங்கிலேயரின் காலத்தில், மற்ற ஐரோப்பிய மொழிகளிலைக்குறித்தமொழிகளைக் குறித்த அறிவு, அப்போதைய படைப்புகள் முதலியவற்றின் தாக்கத்தால்தாக்கம் மலையாள இலக்கியத்தில் சில நவீன சிந்தனைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அகராதிகள், இலக்கண நூல்கள், பத்திரிக்கைகள் முதலியவை இந்த வளர்ச்சிக்கு உதவின. ஆங்கிலேயஆங்கிலேயர் காலத்துகாலத்துக் கல்விமுறைகள் மூலம் பெறப்பட்ட அறிவியல், சர்வேதசர்வதேசக் கருத்துகள் ஆகியவை மலையாள இலக்கியத்தின் கதியை நிர்ணயித்தது.
 
உரைநடை இலக்கியமே தற்கால மலையாள இலக்கியத்தின் முகாந்திரமாக இருந்தது. [[திருவிதாங்கூர் மகாராஜாவின்மகாராஜா]]வின் ஆயில்யம் திருநாள் அன்று ராமவர்ம்மாவின் ''[[பாஷாசாகுந்தளம்]](ഭാഷാശാകുന്തളം)'' என்ற காளிதாசரின் நூலுக்கான உரை வெளியிடப்பட்டது. சில காலத்திய்லேயே மலையாள இலக்கியம் உரைநடையைநோக்கி வழிமாறச்செயதது இந்தச்செயல். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதென்பது ராமவர்ம்மாவின் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.
 
[[ஹெர்மன் குண்டர்ட்]] என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் ''[[பாஷாசரித்ரம்]](ഭാഷാചരിത്രം)'' பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்ம்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராஜராஜவர்ம்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும்(റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான(നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டது.
 
== வட்டார வழக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது