அந்தாட்டிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன் பக்கம் அன்டார்க்டிக்கா-ஐ அந்தாட்டிக்காக்கு நகர்த்தினார்
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:LocationAntarctica.png|thumb|200px|அண்டார்டிக்காவின்அந்தாட்டிக்காவின் இருப்பிடம்]]
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:LocationAntarctica.png|thumb|200px|அண்டார்டிக்காவின் இருப்பிடம்]]
[[படிமம்:AntarcticaDomeCSnow.jpg|thumb|200px|பனி]]
'''அன்டார்க்டிக்காஅந்தாட்டிக்கா''' (''Antarctica'') பூமியின் [[தென் முனை|தென்முனை]]யைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். [[பூமி]]யிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் [[தென்முனை|தென்முனையில்]] அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம்ஞாயிற்றுவெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாககாரணமாகக் [[கண்டம்]] முழுவதும் ஏறக்குறையஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.வருடத்தில் ஆண்டில் ஆறு மாதங்கள் சூரியஞாயிற்று வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைவீழ்ச்சி 200 மி.மீமில்லிமீற்றர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிபனிக்கட்டிப் பாலைபாலைநிலம் நிலம்ஆகும். இங்கே நிரந்தர மக்கள் குடியமர்த்தம்குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சி கூடங்கள்ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள [[நன்னீர்|நன்னீரில்]] கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள், பனிப்பாறைகளைகடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் அதிகப்படுத்துகின்றனகூட்டுகின்றன என அறிவியலாளர்அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்<ref>http://www.newscience.in/katturaikal/article-18</ref>.
இன்று அன்டார்டிகாஅந்தாட்டிக்கா பாதுகாக்கப்பட வேண்டிய கண்டமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
 
==அன்டார்டிகாவும் அமைப்பும்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது