இந்திய தண்டனைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
=== வரலாறு ===
இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது.இது [[இங்கிலாந்து]] சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்தபின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது.[[பிரெஞ்சு]] தண்டனைச் சட்டம் மற்றும் [[லூசியானா]]வின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து அலோசனைகள்ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது.இவ்வரைவு சர் பர்னஸ் பீகாக், [[கல்கத்தா]] உச்ச [[நீதிமன்றம்|நீதிமன்றத்தின்]] தலைமை நீதிபதி, மற்றும் சக நீதிபதிகளால் மிக கவனமாக திருத்தப்பட்டு அக்டோபர் 6,1860 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
 
இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
வரிசை 28:
| அத்தியாயம் 5|| பகுதி 107 முதல் 120|| உடந்தை||
|-
| அத்தியாயம் 5எ|| பகுதி 120எ முதல் 120பி|| [[குற்றவியல் சதி]]||
|-அத்தியாயம் 6|| பகுதி 121 முதல் 130 || [[அரசுக்கு எதிரான குற்றங்கள்]]||
|-
| அத்தியாயம் 7|| பகுதி 131 முதல் 140|| இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்||
|-
| அத்தியாயம் 8|| பகுதி 141 முதல் 160|| [[பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள்]]||
|-
| அத்தியாயம்9|| பகுதி 161 முதல் 171|| [[அரசாங்க ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்]]||
|-
| அத்தியாயம் 10|| பகுதி 172 முதல் 190|| அரசாங்க ஊழியர்களின் சட்டப்பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்||
வரிசை 43:
| அத்தியாயம் 12|| பகுதி 230 முதல் 263|| நாணயம் மற்றும் அரசு அஞ்சல்தலைகள் தொடர்பான குற்றங்கள்||
|-
| அத்தியாயம் 13|| பகுதி 264 முதல் 267|| [[எடை மற்றும் அளவுகள் தொடர்பான குற்றங்கள்]]||
|-
| அத்தியாயம் 14|| பகுதி 268 முதல் 294|| பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரிகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்||
|-
| அத்தியாயம் 15|| பகுதி 295 முதல் 298|| [[மதம்]] தொடர்பான குற்றங்கள்]]||
|-
| அத்தியாயம் 16|| பகுதி 299 முதல் 377|| [[மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்]] பற்றி
 
1. [[கொலை]], குற்றத்துக்குரிய படுகொலை (பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்றங்கள் பற்றி
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்கள்(பிரிவு 312 முதல் 318)
3. [[காயப்படுத்துதல்]] (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
வரிசை 68:
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 409)
6. திருடிய சொத்து பெறுகிறார் (பிரிவு 410 முதல் 414)
7. [[ஏமாற்றுதல்]] (பிரிவு 415 முதல் 420)
8. [[மோசடி செயல்கள்]] மற்றும் [[சொத்து அபகரித்தல்]] (பிரிவு 421 முதல் 424)
9. [[குறும்புகள்]] (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய (பிரிவு 441 முதல் 462) ||
|-
வரிசை 82:
| அத்தியாயம் 20எ|| பகுதி 498எ|| கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தல் ||
|-
| அத்தியாயம் 21|| பகுதி 499 முதல் 502|| [[மான நஷ்ட வழக்கு|மான நஷ்ட வழக்குகள்]]||
|-
| அத்தியாயம் 22|| பகுதி 503 முதல் 510|| சட்ட விரோத மிரட்டல்,அவமதிப்பு குறித்து||
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தண்டனைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது