நேர்பாலீர்ப்பு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
{{பால் வகுபாடு}}
[[படிமம்:Lesbianmarriageinmoscowmay2009.jpg|right|thumb|250px|மணமுடித்த இரு லெசுபியன்கள்]]
'''பெண்விழைவோள்''' அல்லது '''நங்கை''' (''lesbian'', லெசுபியன், லெஸ்பியன்) என்பது ஒரு பெண் இன்னொமொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் உறவைஈர்ப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலானகொள்ளும் இயல்பைக் குறிக்கும்குறிக்கிறது.<ref name="Lesbian">{{cite web|title=Lesbian|publisher=[[Reference.com]]|accessdate=July 20, 2014|url=http://dictionary.reference.com/browse/lesbian}}</ref><ref name="Zimmerman">Zimmerman, p. 453.</ref>
http://dictionary.reference.com/browse/lesbian}}</ref><ref name="Zimmerman">Zimmerman, p. 453.</ref>
 
இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் [[ஆணியல் பெண்]] (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது