திருப்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
|footnotes =
}}
'''திருப்பதி''' [[இந்தியா]]வில் உள்ள [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] தென்கிழக்குப் பகுதியில் உள்ள [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்|ஸ்ரீ வெங்கடேசப்திருப்பதி பெருமாளின்[[வெங்கடாசலபதி கோயிலுள்ள [[திருமலை|திருமலையும்]], ஸ்ரீ பத்மாவதி தாயாரின்தாயார் கோவிலுள்ளகோயில் கொண்டுள்ள [[திருப்பதி|திருப்பதியும்]] இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ்திருப்பதியெனவும்கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
 
== சொல் இலக்கணம் ==
வரிசை 83:
 
==பிரம்மோற்சவம்==
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌணர்மியை கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் [[திருப்பல்லாண்டு (வைணவம்)|திருப்பல்லாண்டு]] மற்றும் [[திருப்பாவை]] பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
 
==திருப்பதி லட்டு==
வரிசை 95:
 
=== தொடருந்து வழி ===
திருப்பதியின் தொடர்வண்டிநிலையம் எல்லா வசதிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. [[சென்னை]] [[மும்பை]] ரயில் வழியின் மத்தியில் இருக்கும் [[ரேணிகுண்டா]] சந்திப்பு திருப்பதி நகரத்தில் இருந்து வெறும் 20 நிமிட தொலைவில் தான் உள்ளது. திருப்பதியில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பல உள்ளன. திருப்பதியில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கும் செல்ல வசதிகள் உள்ளன.
 
===வான் வழி===
வரிசை 106:
[[File:Tirumala Tirupati.jpg|thumb|right|திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.]]
 
வைகுண்ட ஏகாதசி, [[ராம நவமி]], [[கிருஷண ஜெயந்தி|ஜென்மாஷ்டமி]] போன்ற வைணவ பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம்புரட்டாசி வருகின்றமாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். [[ரத சப்தமி]] (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
 
இங்கு கீழ்த் திருப்பதியில் மட்டும் கங்கம்மா ஜாத்ரா என்னும் திருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா, கோவிந்த கடவுளின் தமக்கையாக கருதப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது