மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
 
{{Infobox Language
|name=மலையாளம்
வரி 15 ⟶ 14:
|nation=இந்தியா, கேரளம்
|iso1=ml|iso2=mal|iso3=mal}}
'''மலையாளம்''' (''Malayalam'' {{lang-ml|മലയാളം}}, "'''மலயாளம்'''") [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலுள்ள]] [[கேரளம்|கேரளத்தில்]] பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[இந்தியா|இந்திய]] அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு [[தமிழ்]], [[சமசுகிருதம்]] முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக [[மலையாளிகள்]] என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு [[கேரளர்கள்]] எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.
 
'''மலையாளம்''' (''Malayalam'' {{lang-ml|മലയാളം}}, "மலயாளம்") [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலுள்ள]] [[கேரளம்|கேரளத்தில்]] பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[இந்தியா|இந்திய]] அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு [[தமிழ்]], [[சமசுகிருதம்]] முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக [[மலையாளிகள்]] என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு [[கேரளர்கள்]] எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது