மேஜர் சந்திரகாந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
| imdb_id =
}}
'''மேஜர் சந்திரகாந்த்''' [[1966]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[மேஜர் சுந்தரராஜன்]], [[நாகேஷ்]], [[முத்துராமன்]], [[ஏ. வி. எம். ராஜன்]] மற்றும் [[ஜெயலலிதா]] முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[வி. குமார்]].
 
==கதைச் சுருக்கம்==
 
மோகன் அவன் தங்கை விமலா பிரபுவை ஏமாற்றிய காதலன் ரஜினிகாந்தைக் கொன்றுவிடுகிறான். இந்த கொலைக்குப் பின் மேஜர் சந்திரகாந்திடம் தஞ்சமடைகிறான் மோகன். மேஜரின் போலீஸ் மகனான ஸ்ரீகாந்த் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்த தன் தந்தையை கைது செய்வானா? நம்பிக்கை, நாணயம் மற்றும் ஏய்ப்பு என்று மனிதனின் முக்கிய குணாதிசியங்களை சோதித்து பார்க்கும் படம் மேஜர் சந்திரகாந்த்.
 
==கதாபாத்திரங்கள்==
 
# மேஜர் சந்திரகாந்தாக [[மேஜர் சுந்தரராஜன்]]
# மோகனாக [[நாகேஷ்]]
வரி 42 ⟶ 40:
 
==பாடல்கள்==
 
[[வி. குமார்|வி.குமாரி]]ன் இசையமைப்பில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
 
வரி 52 ⟶ 49:
 
==துணுக்குகள்==
 
# [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரின்]] மேடை நாடகங்களில் ஒன்றான மேஜர் சந்திரகாந்தை தழுவியதே இப்படம்.
# நடிகர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்த படம் மேஜர் சந்திரகாந்த்.
வரி 65 ⟶ 61:
[[பகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேஜர்_சந்திரகாந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது