குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திரைப்பட உலகில்: *விரிவாக்கம்*
வரிசை 42:
 
==திரைப்பட உலகில்==
[[வா ராஜா வா]] ([[1969]]) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதன் [[தெய்வம் (திரைப்படம்)|தெய்வம்]], [[கந்தன் கருணை (திரைப்படம்)|கந்தன் கருணை]] உள்ளிட்ட மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.வைத்தியநாதனுக்கு [[திருமலை தென்குமரி]] ([[1970]]) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்கிடைத்தது. [[தோடிராகம் (திரைப்படம்)|தோடிராகம்]]மொத்தம் ([[1983]])22 என்னும்திரைப்படங்களுக்கு திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார்இசையமைத்தார். [[டி. என். சேஷகோபாலன்]] இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
 
===இசையமைத்த பிற திரைப்படங்கள்===
# [[தெய்வம் (திரைப்படம்)|தெய்வம்]]
# [[கந்தன் கருணை (திரைப்படம்)|கந்தன் கருணை]]
# [[திருவருள்]]
 
===பிற பங்களிப்புகள்===
[[தோடிராகம் (திரைப்படம்)|தோடிராகம்]] (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். [[டி. என். சேஷகோபாலன்]] இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
 
==சிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது