மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{துப்புரவு}}
{{Infobox Hindu leader|
|name = ஸ்ரீமத்வாச்சாரியார்
|name = மத்வாச்சாரியார்<br/>Śrī Madhvācārya<br/><small>(பூர்ணப் பிரஞ்ஞர் அல்லது ஆனந்த தீர்த்தர்)</small>
|image = Shri Madhvacharya.jpg
|caption =
|image_size = 220px
|birth_name = வாசுதேவர்
|birth_place = பாஜகா, துளு நாடு, [[உடுப்பி]], [[இந்தியா]]<ref name=BNK>{{cite book|last1=Sharma|first1=B. N. Krishnamurti|title=Philosophy of Śrī Madhvācārya|date=1962|publisher=Motilal Banarsidass Publ 1986|isbn=9788120800687|page= XI-XXV|edition=reprint|url=https://books.google.co.in/books?id=U8XVE0_TiLMC|accessdate=16 April 2015}}</ref>
|birth_date = 1238
|death_date = Disappeared from full sight of his followers in 1317 according to tradition.
|birth_place= [[பாஜகா]], [[உடுப்பி]], [[இந்தியா]]
|death_place =
|birth_name = வாசுதேவர்
|namehonors = மத்வாச்சாரியார்<br/>Śrī Madhvācārya<br/><small>( = பூர்ணப் பிரஞ்ஞர் அல்லது ஆனந்த தீர்த்தர்)</small>
|guru = [[வியாசர்]]
|founder = உடுப்பி கிருஷ்ண மடம்
|philosophy = [[துவைதம்]]
|honorssect =
|quoteorder =
|guru = அச்சுத பிரகாச தீர்த்தர்
|footnotes =
|philosophy = [[துவைதம்]]
}}
'''மத்துவர்''' அல்லது '''மத்வர்''' என்ற '''மத்வாச்சாரியார்''' (''Madhvacharya'', 1238 – 1317) [[இந்தியா]]வின் உலகமறிந்த மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் [[அத்வைதம்|அத்வைதத்தை]] நிலைநாட்டிய [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரும்]] [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதத்தை]] நாடெங்கும் பரப்பிய [[இராமானுஜர்|இராமானுஜரும்]] ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர் [[துவைதம்]] என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.
 
'''மத்துவர்''' அல்லது '''மத்வர்''' என்ற '''மத்வாச்சாரியார்''' (''Madhvacharya'', 1238 – 1317) [[இந்தியா]]வின் உலகமறிந்த மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் [[அத்வைதம்|அத்வைதத்தை]] நிலைநாட்டிய [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரும்]] [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதத்தை]] நாடெங்கும் பரப்பிய [[இராமானுஜர்|இராமானுஜரும்]] ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர், [[துவைதம்]] என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.
== அறிமுகம் ==
 
==வாழ்க்கை==
 
மத்வர்மத்வரின் (இயற்பெயர்:, '''வாசுதேவர்'''). [[கர்னாடகா]] மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 25வது வயதிலேயே உலக வாழ்க்கையை துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் '''பூர்ணப் பிரக்ஞர்'''. மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். [[அநுமன்]], [[பீமன்]] இவர்களுக்கு பிறகு [[வாயு தேவன்|வாயு தேவனின்]] அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார். அதனால் அவருக்கு '''முக்கியப் பிராணன்''' என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் தன்னை '''ஆனந்ததீர்த்தர்''' என்றே அறியப்படுகிறார்.
 
== நூல்கள் ==
வரி 23 ⟶ 28:
அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி [[பிரம்ம சூத்திரம்]], சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பகவத் கீதை]] முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். [[பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து]] 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது. இன்னும் ''மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்'' என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.
 
[[இருக்கு வேதம்|ருக்வேதத்திலிருந்து]] 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், [[சாயனர்|சாயனரிடமிருந்து]] மாறுபட்டு, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்மசூத்திரம்பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், [[புராணங்கள்]] இவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார்.
 
== துவைத வேதாந்தம் ==
வரி 46 ⟶ 51:
பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால் அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது. துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது.<ref>குமுதம் ஜோதிடம்; 29.01.2010; மத்வர் கண்டெடுத்த மகத்தான புதையல்; பக்கம் 3-7</ref>
 
==மேற்கோள்கள்==
== மறைவு ==
<references/>
மத்வருடைய மறைவும் விந்தைக்குரியதே. அவர் புவியில் அவதரித்த காரியங்கள் செவ்வனே முடிந்ததும் வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. மலர்க்குவியலுக்கடியில் மறைந்த ஆச்சாரியரை மலர்களை அகற்றிப் பார்த்தபோது அவருடைய உடலும் காணவில்லை!
 
==மேலும் பார்க்க==
வரி 63 ⟶ 68:
[[பகுப்பு:1317 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது