கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:Pyrolysis.gif|thumb|[[வெப்பச் சிதைவு]](Pyrolysis)]]
[[File:Charcoal2.jpg|thumb|right|190px|அடுப்புக்கரி]]
'''கரி''' (ஆங்கிலம்-Charcoal) என்பது [[தாவரம்|தாவரங்களும்]], [[விலங்கு|விலங்குகளும்]] எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் [[திண்மம் (இயற்பியல்)|திட]] [[எரிபொருள்]] ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள [[நீர்]], ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் [[பொருள்]] கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை [[தொழிற்சாலை]]களில், தீயாற்பகுப்பு / [[வெப்பச் சிதைவு]] முறையில் உருவாக்குகின்றனர்.
 
நம் [[பூமி]] அன்னையின் [[நுரையீரல்]] எனப்படும், [[அமேசான்]] காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. [[பிரேசில்]] போன்ற சில நாடுகளின் [[பொருளாதாரம்|பொருளாதார]] வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு [[சுற்றுச்சூழல்]] மாசு உருவாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது