"புத்தாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''புத்தாண்டு''' அல்லது '''புது வருடம்''' (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது <ref>Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in ''The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays'' (Oxford: Oxford University Press, 2003), 11–28.</ref>. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் படியின்படி புது வருடமானது [[சனவரி|ஜனவரி]] மாதம் முதல் தியதிதேதி தொடங்குகிறது.
 
==இந்தியாவில் புதுவருடம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1871029" இருந்து மீள்விக்கப்பட்டது