யானைப் பற்பசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Elephant toothpaste reaction (peroxide decomposition).ogg|thumb|thumbtime=0:42|right|240px|யானைப் பற்பசை வினை]]
'''யானைப் பற்பசை''' (''(Elephant toothpaste)'') என்பது [[ஐதரசன் பெராக்சைடு]] விரைவாக சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நுரைபடிந்த பொருள் ஆகும்.<ref name=UoU>{{cite web|title=Elephant's Toothpaste|url=http://www.chem.utah.edu/_documents/pdf/undergrad_program/elephants%20toothpaste.pdf|work=University of Utah Chemistry Demonstrations|publisher=University of Utah|accessdate=21 March 2014}}</ref><ref name=SSS>{{cite web|title=Elephant’s Toothpaste - Kid Version|url=http://www.stevespanglerscience.com/lab/experiments/elephants-toothpaste#sthash.aQZSJeLD.dpuf|publisher=Steve Spangler Science|accessdate=21 March 2014}}</ref><ref name=NCSU>{{cite web|title=Catalytic Decomposition of H2O2 - Elephant's Toothpaste|url=http://ncsu.edu/project/chemistrydemos/Kinetics/Elephants%20Toothpaste.pdf|work=NCSU Department of Chemistry Lecture Demonstrations|publisher=North Carolina State University|accessdate=21 March 2014}}</ref> மிகவும் குறைவான வினைபடு பொருள்கள் இச்சோதனைக்குத் தேவைப்படுவதால், பெரும்பாலும் வகுப்பறைகளில்<ref name=UoU /><ref name=SSS /><ref name=NCSU /> இச்சோதனையைச் செய்துகாட்டி நுரை எரிமலை செய்யப்படுகிறது. சிலசமயங்களில் இச்சோதனையை [[ஸ்டான்போர்டு "மார்சுமலோ சோதனை]]" (''Marshmallow Experiment'') என்றும் அழைப்பார்கள். ஆனால் இச்சோதனை [[உளவியல்]] சார்ந்த [[ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனையுடன்சோதனை]]யுடன் தொடர்பில்லாதது ஆகும்.
 
'''யானைப் பற்பசை''' ''(Elephant toothpaste)'' என்பது [[ஐதரசன் பெராக்சைடு]] விரைவாக சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நுரைபடிந்த பொருள் ஆகும்.<ref name=UoU>{{cite web|title=Elephant's Toothpaste|url=http://www.chem.utah.edu/_documents/pdf/undergrad_program/elephants%20toothpaste.pdf|work=University of Utah Chemistry Demonstrations|publisher=University of Utah|accessdate=21 March 2014}}</ref><ref name=SSS>{{cite web|title=Elephant’s Toothpaste - Kid Version|url=http://www.stevespanglerscience.com/lab/experiments/elephants-toothpaste#sthash.aQZSJeLD.dpuf|publisher=Steve Spangler Science|accessdate=21 March 2014}}</ref><ref name=NCSU>{{cite web|title=Catalytic Decomposition of H2O2 - Elephant's Toothpaste|url=http://ncsu.edu/project/chemistrydemos/Kinetics/Elephants%20Toothpaste.pdf|work=NCSU Department of Chemistry Lecture Demonstrations|publisher=North Carolina State University|accessdate=21 March 2014}}</ref> மிகவும் குறைவான வினைபடு பொருள்கள் இச்சோதனைக்குத் தேவைப்படுவதால், பெரும்பாலும் வகுப்பறைகளில்<ref name=UoU /><ref name=SSS /><ref name=NCSU /> இச்சோதனையைச் செய்துகாட்டி நுரை எரிமலை செய்யப்படுகிறது. சிலசமயங்களில் இச்சோதனையை [[ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை]] என்றும் அழைப்பார்கள். ஆனால் இச்சோதனை [[உளவியல்]] சார்ந்த ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனையுடன் தொடர்பில்லாதது ஆகும்.
 
[[File:Elephant Toothpaste Denver JDS Labs.jpg|250px|right]]
 
== விளக்கம் ==
முதலில் செறிவூட்டப்பட்ட (30%), ஐதரசன் பெராக்சைடுடன் திரவ [[சோப்புசவர்க்காரம்]] கலக்கப்படுகிறது. பின்னர் மிக விரைவில் ஐதரசன் பெராக்சைடு சிதைவடைய வேண்டுமென்பதற்காக ஒரு [[வினைவேக மாற்றம்|வினையூக்கி]], பெரும்பாலும் [[பொட்டாசியம் அயோடைடு]] சேர்க்கப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு [[ஆக்சிசன்]] மற்றும் [[தண்ணீர்]] எனவிரண்டாகச் சிதைவடைகிறது. குறைவான அளவு ஐதரசன் பெராக்சைடு அதிகமான அளவு ஆக்சிசனை உற்பத்தி செய்து அதை கொள்கலனுக்கு வெளியே தள்ளுகிறது. சோப்புசவர்க்காரம் கலந்த நீர் ஆக்சிசனை தடுத்து குமிழ்களை உருவாக்கி பின்னர் நுரையாக மாற்றுகிறது. வினையூக்கி சேர்க்கப்படுவதற்கு முன்பே நிறமூட்டுவதற்காக வண்ணப்பொடிகளும் சேர்க்கப்படுவதுணடு.
 
முதலில் செறிவூட்டப்பட்ட (30%), ஐதரசன் பெராக்சைடுடன் திரவ [[சோப்பு]] கலக்கப்படுகிறது. பின்னர் மிக விரைவில் ஐதரசன் பெராக்சைடு சிதைவடைய வேண்டுமென்பதற்காக ஒரு [[வினையூக்கி]], பெரும்பாலும் [[பொட்டாசியம் அயோடைடு]] சேர்க்கப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு [[ஆக்சிசன்]] மற்றும் [[தண்ணீர்]] எனவிரண்டாகச் சிதைவடைகிறது. குறைவான அளவு ஐதரசன் பெராக்சைடு அதிகமான அளவு ஆக்சிசனை உற்பத்தி செய்து அதை கொள்கலனுக்கு வெளியே தள்ளுகிறது. சோப்பு கலந்த நீர் ஆக்சிசனை தடுத்து குமிழ்களை உருவாக்கி பின்னர் நுரையாக மாற்றுகிறது. வினையூக்கி சேர்க்கப்படுவதற்கு முன்பே நிறமூட்டுவதற்காக வண்ணப்பொடிகளும் சேர்க்கப்படுவதுணடு.
 
== வேதியியல் விளக்கம் ==
இவ்வினை ஐதரசன் பெராக்சைடின் (H<sub>2</sub>O<sub>2</sub>) வினையூக்கிசார் சிதைவடைதலை வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஐதரசன் பெராக்சைடு, ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாக சிதைவடைவது உணர்ந்து கொள்ளும் அல்லது அளவிடும் அளவுக்கு மிகமெதுவாக நிகழும் செயலாகும்.
 
இவ்வினை ஐதரசன் பெராக்சைடின்(H<sub>2</sub>O<sub>2</sub>) வினையூக்கிசார் சிதைவடைதலை வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஐதரசன் பெராக்சைடு, ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாக சிதைவடைவது உணர்ந்து கொள்ளும் அல்லது அளவிடும் அளவுக்கு மிகமெதுவாக நிகழும் செயலாகும்.
 
: 2H<sub>2</sub>O<sub>2</sub> &rarr; 2H<sub>2</sub>O<sub>''(l)''</sub> + O<sub>2''(g)''</sub>
வரி 29 ⟶ 25:
|}
 
இவ்வினை ஒரு [[வெப்பம் உமிழ்வினையாகும்விடு வினை|வெப்பம் உமிழ்வினை]] ஆகும்; வினையில் உற்பத்தியாகும் நுரையும் மிகவும் சூடாக இருக்கும்.<ref name=UoU /><ref name=SSS />
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளிப்புறவெளி இணைப்புகள் ==
{{commons category|Elephant toothpaste|யானைப் பற்பசை}}
*[http://www.sciencebob.com/experiments/toothpaste.php The Elephant's Toothpaste Experiment] sciencebob.com
 
[[பகுப்பு:வேதியியல் பரிசோதனைகள்]]
[[பகுப்பு:வேதியியல் வகுப்பறை சோதனைகள்]]
[[பகுப்பு:வேதி வினையூக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யானைப்_பற்பசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது