ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

35 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (removed Category:உளவியல் using HotCat)
No edit summary
{{About|உளவியல் ஆய்வு|வேதியியல் சோதனைக்கு|யானைப் பற்பசை}}
'''ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை''' (Stanford marshmallow experiment)<ref name="Mischel1972">{{cite journal|last=Mischel|first=Walter|authorlink=Walter Mischel|last2=Ebbesen|first2=Ebbe B.|last3=Raskoff Zeiss|first3=Antonette|year=1972|title=Cognitive and attentional mechanisms in delay of gratification.|journal=Journal of Personality and Social Psychology|volume=21|issue=2|pages=204–218|issn=0022-3514|doi=10.1037/h0032198|url=http://psycnet.apa.org/journals/psp/21/2/204/|pmid=5010404}}
</ref> என்பது மன நிறைவைத் தள்ளிப்போடுதலைப் பற்றி [[ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் |ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] நடந்த தொடர் ஆய்வுகளாகும். இதை நடத்தியவர் உளவியலாளர் [[வால்டர் மிஸ்செல்]]மிசெல். இவ்வாய்வில் குழந்தை ஒன்றுக்கு அப்பொழுதே ஒரு இனிப்புப் பண்டமும், 15 நிமிடங்கள் காத்திருந்தால் இரு இனிப்புப் பண்டங்களும் பரிசாகக் கிடைக்கும் என்று இரு வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. அக்குழந்தை காத்திருக்கும் 15 நிமிடங்கள் சோதனையாளர் அறையில் இருக்க மாட்டார். மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில், பரிசுகளுக்காகக் காத்திருந்த குழந்தைகள் வாழ்வின் பல்வேறு காரணிகளை (BMI, கல்வித்திறன்) வைத்து எடைபோட்டதில் சிறந்து விளங்குவதாக ஆய்வாளர்கள் கண்டனர்.<ref name="Mischeletal1989">{{cite journal|last=Mischel|first=Walter|authorlink=Walter Mischel|last2=Shoda|first2=Yuichi|authorlink2=Yuichi Shoda|last3=Rodriguzez|first3=Monica L.|year=1989|title=Delay of gratification in children.|journal=[[Science (journal)|Science]]சயன்சு|volume=244|pages=933–938|doi=10.1126/science.2658056}}</ref><ref name="Ayduketal2000">{{cite journal|last=Ayduk|first=Ozlem N.|last2=Mendoa-Denton|first2=Rodolfo|last3=Mischel|first3=Walter|authorlink3=Walter Mischel|last4=Downey|first4=Geraldine|last5=Peake|first5=Philip K.|last6=Rodriguez|first6=Monica L.|year=2000|title=Regulating the interpersonal self: Strategic self-regulation for coping with rejection sensitivity|journal=Journal of Personality and Social Psychology|volume=79|pages=776–792|doi=10.1037/0022-3514.79.5.776|pmid=11079241|issue=5}}</ref> <ref name="Schlametal2013">{{cite journal|last=Schlam|first=Tanya R.|last2=Wilson|first=Nicole L.|last3=Shoda|first3=Yuichi|authorlink3=Yuichi Shoda|last4=Mischel|first4=Walter|authorlink4=Walter Mischel|last5=Ayduk|first5=Ozlem|year=2013|title=Preschoolers’ delay of gratification predicts their body mass 30 years later|journal=The Journal of Pediatrics|volume=162|pages=90–93|doi=10.1016/j.jpeds.2012.06.049|pmid=22906511|pmc=3504645}}</ref>
 
==மேற்கோள்கள்==
1,23,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1871209" இருந்து மீள்விக்கப்பட்டது