ஸ்பைஸ் ஜெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
}}
 
'''ஸ்பைஸ் ஜெட்''' (''SpiceJet'') [[இந்தியா]]வின் [[குர்கான்|குர்கானை]] தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் நான்காவது பெரிய விமானசேவை வழங்கும் நிறுவனம்<ref name=bloomberg>{{cite web|last=Nair |first=Vipin V. |url=http://www.bloomberg.com/apps/news?pid=conewsstory&refer=conews&tkr=JETIN:IN&sid=a11jkP8CkFI4 |title=ஸ்பைஸ் ஜெட் பயணிகள் எண்ணிக்கை உயர்வு|publisher=ப்ல்லோம்பெர்க்|date=2008-07-04 |accessdate=2012-02-05}}</ref>. இது 34 இந்திய நகரங்கள் மற்றும் 7 வெளிநாட்டு நகருங்களுக்குநகரங்களுக்குத் தினமும் 273 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. 2010 ஆம் ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக [[டில்லி]]யிலிருந்து [[காட்மாண்டூ|காத்மண்டு]]விற்கு விமான சேவை இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்தியஆசியாமத்திய ஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://headlinesindia.mapsofindia.com/flights/spicejet.html| title=ஸ்பைஸ் ஜெட் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக தேர்வு}}</ref>
 
 
==உரிமை==
இந்த நிறுவனம் அஜய்சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இதனுடைய பங்குகளை [[சன் குழுமம்|சன் குழுமத்தை]] சார்ந்த [[கலாநிதி மாறன்]] 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கினார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் முந்தைய தலைவரான அஜய்சிங்க்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைநிறுவனத்தைக் கலாநிதிமாறன் கைமாற்றினார்.<ref>{{citeweb|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article6794608.ece| title=ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கை மாறியது}}</ref><ref>{{citeweb|url=http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-196461.html|title=கலாநிதிமாறனிடமிருந்து அஜய்சிங்குக்கு கைமாறியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைஸ்_ஜெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது