மார்வாரி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
'''மார்வாரி மொழி''' (''Mārwāṛī''; also variously '''Marvari''', '''Marwadi''', '''Marvadi''') [[இந்தியா]]வின் [[இராசத்தான்]] மாநிலத்திலும் அடுத்துள்ள [[குசராத்]] மற்றும் [[பாக்கிஸ்தான்|பாக்கித்தானின்]] கிழக்குப் பகுதிகளிலும் பேசப்படும் ஓர் மொழியாகும். 132 இலக்கம்இலட்சம் பேர் (1997படி) உரையாடும் இந்த மொழி [[தேவநாகரி]] வரியுருவை எழுத்துக்களுக்குப் பயன்படுத்துகிறது. பாக்கித்தானில் பெர்சிய-அராபிக் வரியுரு பயன்படுத்தப்படுகிறது. மார்வாரி மொழியில் 23 வகைகள் உள்ளன. தற்போது இந்த மொழிக்கு அரசு அல்லது கல்வியில் எந்த தகுநிலையும் இல்லை. இதனை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க அண்மையில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இராசத்தான் மாநிலம் இந்த இராசத்தானி மொழிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. [[ஜோத்பூர்]] பகுதியில் மார்வாரி மொழி பேசுவோர் கூடுதலாக உள்ளனர்.
 
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்வாரி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது