குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
== பாண்டவர்களின் கூட்டணிப்படைகள் ==
[[பாண்டவர்]] கூட்டணிப் படையில் முக்கியமாகப் பாஞ்சால நாட்டு அரசன் [[துருபதன்]], அவர் மகன்கள் [[திருட்டத்துயும்னன்]] மற்றும் [[சிகண்டி]], [[அபிமன்யு]], [[கடோற்கஜன்]], [[அரவான்]], [[விராடன்]] மற்றும் அவர் மகன்களான [[உத்தரன்]], சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் [[சாத்தியகி]], [[காசி]] நாட்டு மன்னன், கேகய நாட்டரசன், சேதி நாட்டு [[சிசுபாலன்]] மகன் திருஷ்டகேது, மகத நாட்டு [[ஜராசந்தன்]] மகன் சயத்சேனன், நீலனின் மகிசுமதிப் படைகள், பாண்டிய நாட்டரசன் மற்றும் போர்க்கருவி ஏந்தாத [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணருடன்]] 7 [[அக்குரோணி]] கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக [[திருட்டத்துயும்னன்]] நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல்லித் தர [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல்ஏந்தாமல் [[பார்த்தசாரதி|பார்த்தனுக்கு சாரதியாக]] செயல்பட்டார்.
 
== ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு ==
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது