சுரேஷ்வரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==வாழ்க்கை==
சங்கரரின் சீடராக ஆவதற்கு முன் '''[[மந்தன மிஸ்ரர்''']] என்ற பெயரில், [[மீமாம்சம்|மீமாம்ச]] தத்துவவாதியாக இருந்த [[கிரகஸ்தம்|இல்லறத்தவர்]]. சங்கரருடன் நடந்த [[தருக்கம்|விவாதப் போட்டியில்]] தோல்வியடைந்த மந்தன மிஸ்ரர், இல்லறத்தை விட்டு, [[சந்நியாசம்|துறவறம்]] மேற்கொண்டு, சங்கரரை தனது [[குரு|குருவாக]] ஏற்றுக் கொண்டவர். ஆதிசங்கரர் உரை எழுதிய [[உபநிடதம்|உபநித]] நூல்களுக்கு சுரேஷ்வரர் நீண்ட விளக்க உரைகள் எழுதியுள்ளார். எனவே இவரை '''வார்த்திககாரர்''' (நீண்ட விளக்க உரையாசிரியர்) என்பர். [[சிருங்கேரி|சிருங்கேரி சாரதா பீடத்தை]] நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக விளங்கியவர்.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுரேஷ்வரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது