பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
"பதின்ம எண்" என்னும்போது அது பதின்மக் குறியீட்டு முறையில் எழுதப்படும் எந்த எண்ணையும் குறிக்கலாம். ஆனாலும், பொது வழக்கில், ஒரு எண்ணின் முழு எண் பகுதியிலிருந்து புள்ளியொன்றினால் பிரித்துக் காட்டப்படும் பின்னப் பகுதியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர் (எ.கா: 12.'''64''').
 
==பதின்மக் குறியீட்டு முறைகள்==
உலகில் பல்வேறு பதின்மக் குறியீட்டு முறைகள் உள்ளன. இவற்றுட் சில இன்னும் வழக்கில் உள்ளன. சில அதிகம் பயன்பாட்டில் இல்லை அல்லது வழக்கொழிந்து விட்டன. கிரேக்க எண்கள், ஈப்ரூ எண்கள், உரோம எண்கள், பிராமி எண்கள், சீன எண்கள், இந்து-அராபிய எண்கள் போன்றவை பதிமக் குறியீட்டு முறை சார்ந்தவை.
 
== ஏனைய விகிதமுறு எண்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பதின்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது