திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
| வலைதளம் =
}}
{{double image|right|Dravidian style Gopura of Mahabaleshwar temple at Gokaran.jpg|120|Pradakshinapath of Mahakaleshwar temple at Gokaran.jpg|200|இடது: திராவிடக் கட்டிடக் கலையில் அமைந்த கோயில் கோபுரம் வலது: கோயிலின் முக்கிய நுழைவாயில்பிரகாரம்}}
 
'''திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் [[கர்நாடகா]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் [[கயிலாயம்|கைலையிலிருந்து]] [[இராவணன்]] கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது)<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 372,373 </ref><ref>[http://www.kamakoti.org/tamil/tirumurai237.htm திருமுறைத் தலங்கள் - திருக்கோகர்ணம்]</ref>