விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
'''விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal)''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]] மாநில [[அரசியல் கட்சி]] ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி போலவே தமிழ்நாட்டில் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரில் [[மலைச்சாமி தேவேந்திரர்]] என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி தேவேந்திரர் செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் தலைவராக இருந்தார்.<ref>http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false</ref> இக்கட்சி அடித்தட்டு மக்களின் பிரச்சினைக்ளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. இக்கட்சியின் தற்போதைய தலைவர் [[தொல். திருமாவளவன்]] ஆவார்.
 
==கொடி==
விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீல வண்ணத்தில் சிவப்பு விண்மீன் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் [[1990]]ஆம் ஆண்டு [[ஏப்ரல் 14]]ஆம் நாள் ஏற்றினார். <ref name = 'flag'> அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3 </ref>
 
==தேர்தல் வெற்றிகள்==
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைச்_சிறுத்தைகள்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது